BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv6.4.2//EN
X-ORIGINAL-URL:https://srilanka.tamilbusinessindex.com/
X-WR-CALNAME:Sri Lanka Tamil Business Directory
X-WR-CALDESC:Business Listing, Offers and Events
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
DTSTART;TZID=Europe/London:20260401T000000
DTEND;TZID=Europe/London:20260421T000000
DTSTAMP:20260309T000000
UID:MEC-57342f6b95854ad89e9c4088ab94adcf@srilanka.tamilbusinessindex.com
CREATED:20260309
LAST-MODIFIED:20260309
PRIORITY:5
TRANSP:OPAQUE
SUMMARY:Trincomalee Koneswaram Temple Annual Festival 2026 – திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
DESCRIPTION:Trincomalee Koneswaram Temple Annual Festival 2026 – திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆலய வருடாந்த மகோற்சவம்\nபஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான இவ்வாலயம் தேவாரப் பாடல் பெற்ற வரலாற்றுச் சிறப்புகள் மிக்க தலங்களுள் ஒன்றாகும்.\nவருடாந்த மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் 01.04.2026 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது.\nபதினாறாம் நாள் திருவேட்டைத்திருவிழா, இறைவன் இறைவியிற்கிடையிலான திருவூடல் , ஊடல் களைவு மற்றும் சப்பறத்திருவிழா என்பன நடைபெறும்.\nபதினேழாம் நாள் பஞ்ச இரத பவனி 17.04.2026 நடைபெறும். மறுநாள் பாபநாச தீர்த்தோற்சவம் 18.04.2026 நடைபெறும். இருபதாம் நாள் மாலை இத்தலத்தில் சமுத்திர தெப்போற்சவம் நடைபெறும். அன்றைய தினம் சுவாமி கடலின் மார்க்கமாக கோணமலையை வலம் வருவார்.\n
URL:https://srilanka.tamilbusinessindex.com/events/trincomalee-koneswaram-temple-annual-festival-2026/
CATEGORIES:Temple Events
LOCATION:Thiru Koneswaram Temple, Trincomalee, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://srilanka.tamilbusinessindex.com/wp-content/uploads/2026/03/koneswaram.jpg
END:VEVENT
END:VCALENDAR
