BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv6.4.2//EN
X-ORIGINAL-URL:https://srilanka.tamilbusinessindex.com/
X-WR-CALNAME:Sri Lanka Tamil Business Directory
X-WR-CALDESC:Business Listing, Offers and Events
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
DTSTART;TZID=Europe/London:20260329T140000
DTEND;TZID=Europe/London:20260329T160000
DTSTAMP:20260313T013600
UID:MEC-837a7924b8c0aa866e41b2721f66135c@srilanka.tamilbusinessindex.com
CREATED:20260313
LAST-MODIFIED:20260313
PRIORITY:5
TRANSP:OPAQUE
SUMMARY:யாழ். வல்வெட்டித்துறையில் 50 தடவைகளுக்கு மேல் குருதிக் கொடை வழங்கியவர்கள் கௌரவிப்பு | Those who have donated blood more than 50 times in Jaffna – Valvettithurai honored
DESCRIPTION:Those who have donated blood more than 50 times in Jaffna – Valvettithurai honored\nயாழ். வல்வெட்டித்துறையில் 50 தடவைகளுக்கு மேல் குருதிக் கொடை வழங்கியவர்கள் கௌரவிப்பு\n1. திரு. விநாயகமூர்த்தி தியாகலிங்கம்\n2. திரு. கந்தசாமி முரளி\n3. திரு. கதிரவேற்பிள்ளை ஜெயகணேஷ்\n4. திரு. தர்மகுலசிங்கம் தயாபரன்\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 50 தடவைகள் கடந்த குருதிக் கொடை வழங்கி ஏராளமான உயிர்களைக் காப்பாற்றிய மாபெரும் வள்ளல்களை கௌரவிக்கும் வகையில்\n29/03/2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு வல்வெட்டித்துறை வேம்படி சந்தியில் இருந்து நடைப்பவனியாக கணபதி மஹால் திருமண மண்டபம் நெடியகாடு வரை அழைத்துச் சென்று கௌரவிப்பு வழங்கப்படும்.\nஉயிர்களைக் காக்கும் உன்னத குருதிக் கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சாதனை நாயகர்களை நீங்களும் வாழ்த்த வாருங்கள்.\nவல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம்\nதலைவர்\n\n
URL:https://srilanka.tamilbusinessindex.com/events/those-who-have-donated-blood-more-than-50-times-in-jaffna-valvettithurai-honored/
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://srilanka.tamilbusinessindex.com/wp-content/uploads/2026/03/valvettithurai_blood_donation.jpg
END:VEVENT
END:VCALENDAR
