BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv6.4.2//EN
X-ORIGINAL-URL:https://srilanka.tamilbusinessindex.com/
X-WR-CALNAME:Sri Lanka Tamil Business Directory
X-WR-CALDESC:Business Listing, Offers and Events
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
DTSTART;TZID=Europe/London:20260322T000000
DTEND;TZID=Europe/London:20260402T000000
DTSTAMP:20260314T000000
UID:MEC-73efcfe5fedd98e5b1008f456d2a8197@srilanka.tamilbusinessindex.com
CREATED:20260314
LAST-MODIFIED:20260314
PRIORITY:5
TRANSP:OPAQUE
SUMMARY:Suthumalai Sivan Temple Annual Festival 2026 –  சுதுமலை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவ திருவிழா 2026
DESCRIPTION:Suthumalai Sivan Temple Annual Festival 2026\nசுதுமலை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவ திருவிழா 2026\nசுதுமலை சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ விசாலாட்ஷி அம்பாள் சமேத விசுவநாத சுவாமி ஆலயமானது 300 ஆண்டுகள் பழமையானது. இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய்க்கு கிழக்கே சுதுமலை பிரதான வீதியில் அமைந்துள்ளது.\nஇவ்வாலயத்தின் கொடியேற்றம் 22.03.2026 ஞாயிற்றுக் கிழமை காலை ஆரம்பமாகிறது. \n31.03.2026 செவ்வாய்க்கிழமை அன்று இரதோற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான சுளகுகளில் பக்தர்கள் படையல் இட்டு, தேர் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்வாலயத்தில் இந்நிகழ்வு மிகவும் பிரபலமானதாகும்.\n01.04.2026 புதன்கிழமை அன்று தீர்த்தோற்சவம் இடம்பெறும்.\nயாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் தாவடி – சுதுமலை வீதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.\n
URL:https://srilanka.tamilbusinessindex.com/events/suthumalai-sivan-temple-annual-festival-2026/
CATEGORIES:Temple Events
LOCATION:Thavady - Suthumalai Rd, Jaffna.
ATTACH;FMTTYPE=image/jpeg:https://srilanka.tamilbusinessindex.com/wp-content/uploads/2026/03/suthumalai-sivan-temple.jpg
END:VEVENT
END:VCALENDAR
