BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv6.4.2//EN
X-ORIGINAL-URL:https://srilanka.tamilbusinessindex.com/
X-WR-CALNAME:Sri Lanka Tamil Business Directory
X-WR-CALDESC:Business Listing, Offers and Events
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
DTSTART;TZID=Europe/London:20260715T060000
DTEND;TZID=Europe/London:20260715T180000
DTSTAMP:20260427T040100
UID:MEC-b8102d1fa5df93e62cf26cd4400a0727@srilanka.tamilbusinessindex.com
CREATED:20260427
LAST-MODIFIED:20260427
PRIORITY:5
TRANSP:OPAQUE
SUMMARY:Oddusuddan Thanthondreeswarar Temple Annual Festival 2026 – ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
DESCRIPTION:Oddusuddan Thanthondreeswarar Temple Annual Festival 2026 – ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026\nஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு செல்லும் நெடுஞ்சாலையில் ஏறத்தாழ 20 கிலோமீற்றர் தொலைவில் ஒட்டுசுட்டான் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் ஆலயமாகும். இலங்கையில் உள்ள இரண்டு தான்தோன்றீச்சரங்களில் இதுவும் ஒன்றாகும்.\nமகோற்சவம் ஆனிமாதத்தில் வருகின்ற அமாவாசையோடு ஆரம்பித்து, பதினாறு நாட்களுக்கு நடைபெறும். பதின்மூன்றாம் நாள் நடைபெறும் வேட்டைத் திருவிழா மிகவும் சிறப்பானது. தீராத நோய்களாற் பீடிக்கப்பட்டவர்கள் தம் நோய் தீருவதற்காக வேட்டைத் திருவிழா அன்று வேடனாக வருவதாக நேர்த்திக்கடன் செய்வார்கள்.\nகொடியேற்றம் – 15.07.2026 புதன்கிழமை\nதேர் – 28.07.2026 செவ்வாய்க்கிழமை\nதீர்த்தம் – 29.07.2026 புதன்கிழமை\n
URL:https://srilanka.tamilbusinessindex.com/events/oddusuddan-thanthondreeswarar-temple-annual-festival-2026/
CATEGORIES:Temple Events
LOCATION:https://share.google/oojPpYkU1dcbZA8gF
ATTACH;FMTTYPE=image/jpeg:https://srilanka.tamilbusinessindex.com/wp-content/uploads/2026/04/oddusuddan-thanthonreswarar.jpg
END:VEVENT
END:VCALENDAR
