BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv6.4.2//EN
X-ORIGINAL-URL:https://srilanka.tamilbusinessindex.com/
X-WR-CALNAME:Sri Lanka Tamil Business Directory
X-WR-CALDESC:Business Listing, Offers and Events
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
DTSTART;TZID=Europe/London:20260808T000000
DTEND;TZID=Europe/London:20260809T000000
DTSTAMP:20260502T000000
UID:MEC-c73071b4520a9a82990741a84a2144eb@srilanka.tamilbusinessindex.com
CREATED:20260502
LAST-MODIFIED:20260809
PRIORITY:5
TRANSP:OPAQUE
SUMMARY:Batticaloa Mandur Kandaswami Temple Annual Festival 2026 – மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி கொடியேற்றம் 2026
DESCRIPTION:Batticaloa Mandur Kandaswami Temple Annual Festival 2026 – மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி கொடியேற்றம் 2026\nமட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயம், மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல் தொலைவில் உள்ள மண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள, “சின்னக் கதிர்காமம்” என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் தலம் ஆகும்.\nஇவ்வாலய கொடியேற்றத் திருவிழா ஆடிமாதப் பூரணை கழிந்த பத்தாவது நாள் தொடங்கும். தொடர்ந்து இருபது நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று, இருபத்தோராம் நாளான ஆவணி மாதப் பூரணையன்று தீர்த்தோற்சவம் நடைபெறும்.\nமண்டூர் கந்தசுவாமி கொடியேற்றம் – 08.08.2026 சனிக்கிழமை\nமண்டூர் கந்தசுவாமி இரதோற்சவம் – 27.08.2026 – வியாழக்கிழமை\nமண்டூர் கந்தசுவாமி தீர்த்தோற்சவம் – 28.08.2026 – வெள்ளிக்கிழமை\n \n \n
URL:https://srilanka.tamilbusinessindex.com/events/batticaloa-mandur-kandaswami-temple-annual-festival-2026/
CATEGORIES:Temple Events
LOCATION:Mandur, Batticaloa
ATTACH;FMTTYPE=image/jpeg:https://srilanka.tamilbusinessindex.com/wp-content/uploads/2026/05/mandur-murugan-temple.jpg
END:VEVENT
END:VCALENDAR
