BEGIN:VCALENDAR
VERSION:2.0
METHOD:PUBLISH
CALSCALE:GREGORIAN
PRODID:-//WordPress - MECv6.4.2//EN
X-ORIGINAL-URL:https://srilanka.tamilbusinessindex.com/
X-WR-CALNAME:Sri Lanka Tamil Business Directory
X-WR-CALDESC:Business Listing, Offers and Events
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-PUBLISHED-TTL:PT1H
X-MS-OLK-FORCEINSPECTOROPEN:TRUE
BEGIN:VEVENT
CLASS:PUBLIC
DTSTART;TZID=Europe/London:20260912T080000
DTEND;TZID=Europe/London:20260912T180000
DTSTAMP:20260511T040900
UID:MEC-0e16366727185813f59d4a9467878901@srilanka.tamilbusinessindex.com
CREATED:20260511
LAST-MODIFIED:20260511
PRIORITY:5
TRANSP:OPAQUE
SUMMARY:Verugal Siththira Velayutha Swami Temple Annual Festival 2026 – வெருகல் சித்திரவேலாயுதசாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026
DESCRIPTION:Verugal Siththira Velayutha Swami Temple Annual Festival 2026 – வெருகல் சித்திரவேலாயுதசாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026\nதிருகோணமலை மாவட்டத்தின் தெற்கெல்லையில், மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மூர்த்தி, தலம், தீர்த்தம் வாய்ந்த தலம் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ஆகும். இது “சின்னக் கதிர்காமம்” என அழைக்கப்படும், ஆதிகுடிகளால் வழிபடப்பட்டு வந்த, போர்த்துக்கேயர் காலத்தில் அழிக்கப்பட்டு பின்னர் புனரமைக்கப்பட்ட முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயிலாகும்\nகொடியேற்றம் – 12.09.2026  சனிக்கிழமை \nஇரதோற்சவம் – 29.09.2026 செவ்வாய்க்கிழமை \nதீர்த்தம் – 30.09.2026 புதன்கிழமை \n
URL:https://srilanka.tamilbusinessindex.com/events/verugal-siththira-velayutha-swami-temple-annual-festival-2026/
CATEGORIES:Temple Events
LOCATION:Verugal Siththira Velayutha Swami Temple
ATTACH;FMTTYPE=image/jpeg:https://srilanka.tamilbusinessindex.com/wp-content/uploads/2026/05/verugal-murugan.jpg
END:VEVENT
END:VCALENDAR
