Nallur Temple Annual Festival 2020

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 2021 – Nallur Temple Annual Festival 2021

Nallur Temple Annual Festival 2021 நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 2021. நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2021 – கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கொடியேற்றம்  (தமிழுக்கு பிலவ வருடம் ஆடிமாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமை) மேலதிக விபரங்கள் ஆலய பரிபாலனசபையால் விழாகாலத்தில் அறிவிக்கப்படும்.