எம்மவர்களின் புத்தகங்களைத் தேடிப் படிக்கவும் அவற்றை தம் வீட்டு நூலகங்களில் பத்திரப்படுத்தவும் விரும்புவோருக்கு
நல்ல வாய்ப்பு.
யாழ்ப்பாணம்
முற்றவெளியில்
24,25,26
ஜனவரி 2020 இல்
எங்கட புத்தகம் கண்காட்சியும் விற்பனையும்.
நூறுக்கும் அதிகமான எழுத்தாளர்கள்
150 இற்கு மேலான புத்தகங்களின்
1500 இற்கும் அதிகமான பிரதிகளை ஒரே இடத்தில் காணவும் வாங்கவும் முடியும்.