உங்கள் திருமணத்தை இலகுவாக்க தமிழர் வியாபாரத்தின் ஒரு பகுதியாக இந்த திருமண வழிகாட்டியை இணைத்துள்ளோம்.

இதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு தேவையான சேவைகளை எமது இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள வழங்குனர்களை தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் விருப்பதிற்கு அமைய திருமணத்திற்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

Are you looking for Tamil Wedding Suppliers in Sri Lanka? Then your search ends here! Find Tamil Wedding Suppliers in Sri Lanka within the Tamil Business Index. Dedicated wedding directory for Sri Lankan Tamils and who those planning to do your wedding in Sri Lanka. Tamil Wedding Directory helps to find appropriate wedding suppliers and services in Sri Lanka.

Event Management
திருமண ஒருங்கிணைப்பு சேவை

Manavarai and Mandaps
மணவறை / மண்டபங்கள்

Flowers
பூக்கள் / மாலைகள்

Event Theming
திருமண வடிவமைப்பு

Lighting and Props
ஒளிஅலங்காரம் / ஒளியமைப்பு

Marquees
திருமணப் பந்தல்

Wedding Cakes
திருமண கேக்

Hair and Makeup
மணப்பெண் அலகாரம் / ஒப்பனை
Wedding Car Service / Vehicles
திருமண வாகன சேவை

DJ and Sound
டீஜே / ஒலியமைப்பு

Tamil Wedding Cards / Stationery
திருமண அழைப்பிதழ் / அச்சுப்பதிவு

Mehndi Artist
மேகிந்தி

Wedding Dress / Bridal wear
திருமணப் புடவைகள்

Videography
வீடியோ / ஒளிப்பதிவாளர்கள்

Wedding Photography
திருமண புகைப்பட சேவை

Jewellery
நகைகள்

Wedding Halls
திருமண மண்டபங்கள்

Marriage Registrars
திருமண பதிவாளர்கள்

Thavil / Nadaswaram
தவில், நாதஸ்வரம்