நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 2022 – Nallur Temple Annual Festival 2022
Nallur Kandaswamy Temple Annual Festival 2022
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 2022.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை 2022 கொடியேற்றத்துடன்ஆரம்பமாகவுள்ளது.
நல்லூர் கொடியேற்றம் சுபகிருது வருடம் ஆடி மாதம் 17ம் நாள் செவ்வாய்க் கிழமை (3ம் ஆடிச் செவ்வாய்).
When Nallur festival 2022?
Nallur Festival is one of the iconic Hindu Temple Festivals in Jaffna, Sri Lanka. Nallur Temple Festival in 2022 will start from 02.08.2022 to 27.08.2022.