![Nallur Temple Festival 2024](https://srilanka.tamilbusinessindex.com/wp-content/uploads/2024/01/Nallur-Temple-Festival-2024.jpg)
Nallur Temple Annual Festival 2025 – நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 2025
Nallur Temple Annual Festival 2025
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 2025.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஜூலை 29 செவ்வாய்க்கிழமை 2025 கொடியேற்றம்.
நல்லூர் கொடியேற்றம் தமிழுக்கு விசுவாவசு வருடம் ஆடிமாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை (2ம் ஆடிச் செய்வாய்)
Nallur Temple Festival 2025 Calendar
Date - திருவிழா திகதி | Festival - திருவிழா |
28.07.2025 Monday | Vairavar Santhi - நல்லூர் வைரவர் சாந்தி 2025 |
29.07.2025 Tuesday | Holy Flag Festival - கொடியேற்றம் காலை 10:00 |
07.08.2025 Thursday | Mancham - மஞ்சம் - மாலை 04:45 |
15.08.2025 Friday | Karthigai Festival - கார்த்திகைத் உற்சவம் - மாலை 04:45 |
17.08.2025 Sunday | Kaliasavaganam - கைலாச வாகனம் |
18.08.2025 Monday | Velvimanam - வேல்விமானம் (Golden Chariot - தங்கரதம்) - மாலை 04:45 |
20.08.2025 Wednesday | Saparam - சப்பறம் - மாலை 04:45 |
21.08.2025 Thursday | Chariot Festival - இரதோற்சவம் - தேர் - காலை 06:15 |
22.08.2025 Friday | Water Cutting Festival - தீர்த்தோற்சவம் தீர்த்தம் - காலை 06:15 |
23.08.2025 Saturday | Poongavaman - பூங்காவனம் - மாலை 04:45 |
24.08.2025 Sunday | Vairavar Festival - வைரவர் உற்சவம் - மாலை 04:45 |
When Nallur festival 2025?
Nallur Festival is one of the iconic Hindu Temple Festivals in Jaffna, Sri Lanka. Nallur Temple Festival in 2025 will start from 29.07.2024 to 24.08.2025.