
Sandilipay Seerani Naga Pooshani Annual Festival 2025- சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்பாள் கொடியேற்றம்
Sandilipay Seerani Naga Pooshani Annual Festival 2025
சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்பாள் வருடாந்த மஹோற்சவம்
நாகம் பூஜித்து வழிபட்ட சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்பாளின் கொடியேற்றம் 26.05.2025 அன்றுமுதல் ஆரம்பமாகும்.
26.05.2025 Holy Flag Festival – கொடியேற்றம் காலை 11:00 AM
11.05.2025 Saparam / Sappai Ratham சப்பை ரதம்
12.05.2025 Chariot Festival – இரதோற்சவம் – தேர் இரதோற்சவம்
13.05.2025 Water Cutting Festival – தீர்த்தோற்சவம் மாலை கொடியிறக்கம்
சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்மன் வசந்த மண்டபம்
Sandilipay Seerani Naga Pooshani Vasantha Mandapam 2025