ஈழத்தமிழ் கலைஞர் ஒன்றியமும் நித்திலம் கலையகமும் இணைந்து நடாத்தும் பயிற்சிப் பட்டறை – Workshop jointly organized by the Eelam Tamil Artists Union and Nithilam Kalaiyagam

ஈழத்தமிழ் கலைஞர் ஒன்றியமும் நித்திலம் கலையகமும் இணைந்து நடாத்தும் பயிற்சிப் பட்டறை
29.03.2026 ஞாயிற்றுக் கிழமை – பிற்பகல் 4 மணி
நித்திலம் கலையகம், பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
