Kamban Vizha Batticaloa 2026 | மட்டக்களப்பில் கம்பன் விழா 2026
இந்தியா- போபால் கம்பன் கழகமும் இலங்கை, மட்டக்களப்பு ‘கதிரவன் கலைக் கழகமும்’ (தமது 50 ஆவது ஆண்டு பொன் விழாவினை ஒட்டியும்) இணைந்து, 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9,00 மணிக்கு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் ‘கம்பன் விழா-2026’ இடம்பெறவுள்ளது.
கம்பன் புகழ் பாடும் கதிரவன் கலைக் கழக நிகழ்வுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.



