Verugal Siththira Velayutha Swami Temple Annual Festival 2026 – வெருகல் சித்திரவேலாயுதசாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026
Verugal Siththira Velayutha Swami Temple Annual Festival 2026 – வெருகல் சித்திரவேலாயுதசாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026
திருகோணமலை மாவட்டத்தின் தெற்கெல்லையில், மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மூர்த்தி, தலம், தீர்த்தம் வாய்ந்த தலம் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ஆகும். இது “சின்னக் கதிர்காமம்” என அழைக்கப்படும், ஆதிகுடிகளால் வழிபடப்பட்டு வந்த, போர்த்துக்கேயர் காலத்தில் அழிக்கப்பட்டு பின்னர் புனரமைக்கப்பட்ட முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயிலாகும்
கொடியேற்றம் – 12.09.2026 சனிக்கிழமை
இரதோற்சவம் – 29.09.2026 செவ்வாய்க்கிழமை
தீர்த்தம் – 30.09.2026 புதன்கிழமை