
Chunnakam Sri Kathiramalai Sivan Temple Festival 2025 – சுன்னாகம் கதிரமலைச் சிவன் வருடாந்த மகோற்சவம் 2025
Chunnakam Sri Kathiramalai Sivan Temple Festival 2025
சுன்னாகம் கதிரமலைச் சிவன் வருடாந்த மகோற்சவம் 2025
சுன்னாகம் கதிரமலைச் சிவன் கொடியேற்றம் 26.05.2025 அன்றுமுதல் ஆரம்பமாகும். தமிழுக்கு விசுவாவசு வருடம் 26.05.2025. (தமிழுக்கு விசுவாவசு வருடம் சித்திரை 31).
14.05.2025 Holy Flag Festival – கொடியேற்றம்
24.05.2025 Saparam / Sappai Ratham சப்பை ரதம்
25.05.2025 Chariot Festival – இரதோற்சவம் – தேர் இரதோற்சவம்
26.05.2025 Water Cutting Festival – தீர்த்தோற்சவம் மாலை கொடியிறக்கம்