Colombo Sri Ponnambalavaneswarar Temple Annual Festivel 2026 – கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
Colombo Sri Ponnambala Vaneswarar Kovil Annual Festivel 2026 – கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்
கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா வரும் 23.03.2026 திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
பத்து நாட்கள் இடம்பெறும் விழாவில் இரதோற்சவமன்று அம்பாளின் தேரை பெண்களே வடம் பிடித்து இழுப்பது சிறப்பானதாகும்.
March 31 – Chariot Festival இரதோற்சவம்
April 01 – Theertham (Sacred Water Festival) தீர்த்தோற்சவம்
