
Kathirkamam Festival 2025 – கதிர்காமம் கொடியேற்றம் 2025
கதிர்காமம் கொடியேற்றம் 2025 – Kathirkamam Kanthan Annual Festival 2025
Kathirkamam Festival Date 2025 – கதிர்காமக் கந்தன் திருவிழா ஆரம்பம் 24.07.2025
ஆடி அமாவாசை விரதம்
கதிர்காமம் தீர்த்தோற்சவம் | Theertham (Sacred Water Festival) – Saturday August 09, 2025
அருணகிரிநாதர் கதிர்காமம் சென்று கலியுகத்தின் கண்கண்ட தெய்வமமாம் தமிழ்கடவுள் கதிர்காம்பதியுறை கந்தனை பார்த்து மனமுருகியதை பாருங்கள்.
எதிரிலாத பத்தி தனைமேவி
இனிய தாள்நினைப்பை இருபோதும்
இதய வாரிதிக்குள் உறவாகி
எனதுளே சிறக்க அருள்வாயே
கதிர காம வெற்பில் உறைவோனே
கனக மேரு வொத்த புயவீரா
மதுர வாணி யுற்ற கழலோனே
வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே.
அருணகிரிநாதர்
14-ஆம் நூற்றாண்டு