Kuppilan Veeramanai Kannimar Gowri Ambal Annual Festival 2026 – குப்பிழான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026
Kuppilan Veeramanai Kannimar Gowri Ambal Annual Festival 2026 – குப்பிழான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026
யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு – குப்பிழான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவம் ஏப்ரல் மாதம்-22 ஆம் திகதி புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.
ஏப்ரல் மாதம் – 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை தேர்த் திருவிழாவும்,
மே மாதம் – 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும்,
அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.