நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் – Nallur Temple Annual Festival 2020
Nallur Temple Annual Festival 2020
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் .
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் நிற்பதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அல்லது அமுலில் இருக்கும் சமூக சுகாதார முறைக்கமைய மகோற்சவம் நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.