Nallur Temple Annual Festival 2026 – நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 2026
Nallur Temple Annual Festival 2026
Nallur Kandaswamy Devasthanam – Annual Festival (Mahotsavam) will be held on Monday, August 17, 2026. Nallur Flag Hoisting will be held on Monday, the 32nd day of the Tamil Parabhava month of Aadi.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 2026.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 திங்கட்கிழமை 2026 கொடியேற்றம்.
நல்லூர் கொடியேற்றம் தமிழுக்கு பராபவ வருடம் ஆடிமாதம் 32ம் நாள் திங்கட்கிழமை
Nallur Temple Festival 2026 Dates and Event Calendar
Date - திருவிழா திகதி | Festival - திருவிழா |
16.08.2026 Sunday | Nallur Kandaswamy Devasthanam Vairavar Santhi - நல்லூர் வைரவர் சாந்தி 2026 |
17.08.2026 Monday | Holy Flag Festival - கொடியேற்றம் காலை 10:00 |
26.08.2026 Wednesday | Mancham - மஞ்சம் - மாலை 04:45 |
03.09.2026 Thursday | Karthigai Festival - கார்த்திகைத் உற்சவம் - மாலை 04:45 |
05.09.2026 Saturday | Kaliasavaganam - கைலாச வாகனம் |
06.09.2026 Sunday | Kajavalli Mahavalli Festival - கஜவல்லி, மகாவல்லி உற்சவம் காலை 06:45 |
06.09.2026 Sunday | Velvimanam - வேல்விமானம் (Golden Chariot - தங்கரதம்) - மாலை 04:45 |
08.09.2026 Tuesday | Saparam / Sapairatham - சப்பை ரதம் - மாலை 04:45 |
09.09.2026 Wednesday | Chariot Festival - இரதோற்சவம் - தேர் - காலை 06:15 |
10.09.2026 Thursday | Water Cutting Festival (Theartham) - தீர்த்தோற்சவம் தீர்த்தம் - காலை 06:15 |
10.09.2026 Thursday | Flag Lowering Festival - கொடி இறக்கம் - மாலை 05:30 |
11.09.2026 Friday | Poongavaman - பூங்காவனம் - மாலை 04:45 |
12.09.2026 Saturday | Vairavar Shanthi Festival - வைரவர் உற்சவம் - மாலை 04:45 |
