Pungudutivu Kannakai Amman Temple Annual Festival 2026 (Sri Raja Rajeswary Ampaal Kovil) புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026 (ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்)
Pungudutivu Kannakai Amman Temple Annual Festival 2026 (Sri Raja Rajeswary Ampaal Kovil)
புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026 (ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்)
ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா, 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
17.04.2026 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, திருவிழாக்கள், 30.04.2026 அன்று தேர்த்திருவிழா, 01.05.2026 சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

Pungudutivu Kannakai Amman Temple
