Vannai Sri Kamatchi Amman Kovil (Nachimar Kovil) Annual Festival 2024 – நாச்சிமார் கோவில் வருடாந்த மகோற்சவம் 2024
Vannai Sri Kamatchi Amman Kovil (Nachimar Kovil) Annual Festival 2024
வண்ணை ஸ்ரீ காமாட்ஷி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் 2024
வண்ணை ஸ்ரீ காமாட்ஷி அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 09 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை 2024 கொடியேற்றம்.
Nachimar Kovil Annual Festival 2024 Calendar
Date - திருவிழா திகதி | Festival - திருவிழா |
07.04.2024 Sunday | Amman Kulirthi - மகாமாரியம்மன் குளிர்த்தி |
09.04.2024 Tuesday | Holy Flag Festival - கொடியேற்றம் |
18.04.2024 Thursday | Mancham - மஞ்சம் |
19.04.2024 Friday | Kaliasavaganam - கைலாச வாகனம் |
20.04.2024 Saturday | Saparam - சப்பைரதம் |
21.04.2024 Sunday | Chariot Festival - இரதோற்சவம் - தேர் |
22.04.2024 Monday | Water Cutting Festival - தீர்த்தோற்சவம் |
23.04.2024 Tuesday - Auspicious day | Thiruvilakku Poojai - திருவிளக்குப்பூசை |
25.04.2024 Wednesday | Poongavaman - பூங்காவனம் |
10.05.2024 Wednesday - Auspicious day | Akshaya Tritiya 2024 - அட்சய திருதியை |