Trincomalee Koneswaram Temple Annual Festival 2026 – திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
Trincomalee Koneswaram Temple Annual Festival 2026 – திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆலய வருடாந்த மகோற்சவம்
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான இவ்வாலயம் தேவாரப் பாடல் பெற்ற வரலாற்றுச் சிறப்புகள் மிக்க தலங்களுள் ஒன்றாகும்.
வருடாந்த மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் 01.04.2026 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது.
பதினாறாம் நாள் திருவேட்டைத்திருவிழா, இறைவன் இறைவியிற்கிடையிலான திருவூடல் , ஊடல் களைவு மற்றும் சப்பறத்திருவிழா என்பன நடைபெறும்.
பதினேழாம் நாள் பஞ்ச இரத பவனி 17.04.2026 நடைபெறும். மறுநாள் பாபநாச தீர்த்தோற்சவம் 18.04.2026 நடைபெறும். இருபதாம் நாள் மாலை இத்தலத்தில் சமுத்திர தெப்போற்சவம் நடைபெறும். அன்றைய தினம் சுவாமி கடலின் மார்க்கமாக கோணமலையை வலம் வருவார்.
