Valvettithurai Sivan Temple Annual Festival 2026 – வல்வெட்டித்துறை சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026
Valvettithurai Sivan Temple Annual Festival 2026 – வல்வெட்டித்துறை சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026
யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் கொடியேற்றம் வரும் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
16 நாள்கள் மகோற்சவ பெருவிழா நடைபெறும். 13 ஆம் திகதி மாரி தேவி உற்சவத்தை தொடர்ந்து 17 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றதடித்திருவிழா ஆரம்பமாகிறது. தேர்த் திருவிழா 31.10.2026 அன்றும் தீர்த்தத் திருவிழா 01.04.2026 அன்றும் இடம்பெறும்.