Tellippalai Thurkkai Amman Temple Rajagopura Kumbabhishekam 2022 | தெல்லிப்பளை துர்க்கை அம்மன் இராஜகோபுர கும்பாபிஷேக பெருவிழா

தெல்லிப்பழை அருள்மிகு ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான தலைவாயில் மஹா இராஜகோபுர கும்பாபிஷேகம் பெருவிழா கர்மாரம்பம் : 18.03.2022 வெள்ளிக்கிழமை மஹா கும்பாபிஷேகம் : 23.03.2022 புதன்கிழமை காலை 9.51 மணிமுதல் 10.15 மணி வரையுள்ள சுபமுகூர்த்தத்தில் இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.