Pandiruppu Throwpathi Amman Temple Annual Festival 2026 – பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
Pandiruppu Throwpathi Amman Temple Annual Festival 2026 – பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026 இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றம் – 08.09.2026 செவ்வாய்க்கிழமை இரதோற்சவம் – 24.09.2026 வியாழக்கிழமை தீர்த்தம் – 25.09.2026 வெள்ளிக்கிழமை

