Anuradhapura Kathiresan kovil Annual Festival 2026 – அனுராதபுரம் அருள்மிகு கதிரேசன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026

Anuradhapura Kathiresan kovil Annual Festival 2026 – அனுராதபுரம் அருள்மிகு கதிரேசன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026 அனுராதபுரம் அருள்மிகு கதிரேசன் கோவில் இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழைமையான முருகன் கோவிலாகும். இது அப்பகுதியிலுள்ள இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும், கலாசார மையமாகவும் திகழ்கிறது. குறித்த ஆலயத்தின் இவ்வாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 11.06.2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. The temple will be kept open between 07.00 hrs to 11.00…