Aththiyadi Pillaiyar Temple Annual Festival 2026 – அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் 2026

Aththiyadi Pillaiyar Temple Annual Festival 2026 அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் 2026 யாழ்ப்பாணம் அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜ வீரகத்திப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா 06.04.2026 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. ஆண்டுதோறும் புதுவருடத்தன்று இரதோற்சவம் இடம்பெறும் வகையில் பங்குனி மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் மகோற்சவம் இடம்பெறும். தேர்த்திருவிழா 14.04.2026 செவ்வாய்க்கிழமை தீர்த்த திருவிழா 15.04.2026 புதன்கிழமை