மரபுகளைத் தேடி… நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல், ஏட்டுச் சுவடிகள் கண்காட்சி

மரபுகளைத் தேடி… என்ற நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல், ஏட்டுச் சுவடிகள் கண்காட்சி இம்மாதம் சனி, ஞாயிறு 22, 23 திகதிகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெறும்.