Vannai Sri Veeramakaliamman Temple Annual Festival 2026 – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026

Vannai Sri Veeramakaliamman Temple Annual Festival 2026 வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழா 05.06.2026 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 25 நாட்கள் மகோற்சவ விழாக்கள் சிறப்பாக இடம்பெறும். 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், 29.06.2026 திங்கட்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.