Kuppilan Veeramanai Kannimar Gowri Ambal Annual Festival 2026 – குப்பிழான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026

Kuppilan Veeramanai Kannimar Gowri Ambal Annual Festival 2026 – குப்பிழான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026 யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு – குப்பிழான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவம் ஏப்ரல் மாதம்-22 ஆம் திகதி புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். ஏப்ரல் மாதம் – 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை தேர்த் திருவிழாவும், மே…