Karanavai Varany Atheenam 155 th Anniversary – கரணவாய் வரணி ஆதீன 155 ஆவது ஆண்டு விழா

யாழ்ப்பாணம் – கரணவாய் வரணி ஆதீனம் வேதாரணியேஸ்வரர் ஆகமப் பாடசாலை 155 ஆவது ஆண்டு விழா Jaffna Karanavai Varany Atheenam 155 th Anniversary of Vedaranyeswarar Agama School யாழ்ப்பாணம் – கரணவாய் வரணி ஆதீனம் வேதாரணியேஸ்வரர் ஆகமப் பாடசாலை 155 ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் 15.03.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை 2 மணிக்கு வேதாரணியேஸ்வரா வித்தியாலயம் கரணவாய் கிழக்கு கரவெட்டியில் இடம்பெற உள்ளது. நிகழ்வு தொடர்பான விபரங்கள் கீழே,