Kathirkamam Festival 2025 – கதிர்காமம் கொடியேற்றம் 2025
கதிர்காமம் கொடியேற்றம் 2025 – Kathirkamam Kanthan Annual Festival 2025 Kathirkamam Festival Date 2025 – கதிர்காமக் கந்தன் திருவிழா ஆரம்பம் 24.07.2025 ஆடி அமாவாசை விரதம் கதிர்காமம் தீர்த்தோற்சவம் | Theertham (Sacred Water Festival) – Saturday August 09, 2025 அருணகிரிநாதர் கதிர்காமம் சென்று கலியுகத்தின் கண்கண்ட தெய்வமமாம் தமிழ்கடவுள் கதிர்காம்பதியுறை கந்தனை பார்த்து மனமுருகியதை பாருங்கள். எதிரிலாத பத்தி தனைமேவி இனிய தாள்நினைப்பை இருபோதும் இதய வாரிதிக்குள்…