Alaveddy Kumpilavalai Pillaiyar Annual Festival 2026 – அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026

Alaveddy Kumpilavalai Pillaiyar Annual Festival 2026 அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026 யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு – அளவெட்டி கும்பளாவளை பிள்ளையார் கோவில் யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான சைவ ஆலயங்களில் ஒன்றாகும். கொடியேற்றம் – 21.05.2026 – வியாழக்கிழமை மகோற்சவம் தொடர்ந்து 11 நாட்கள் தேர், தீர்த்தத்துடன் இடம்பெற்று நிறைவடையும்.