அருள்மிகு கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2020

யாழ்ப்பாணம் குப்பிளான் அருள்மிகு கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2020 பற்றிய விபரங்கள் கொடியேற்றம் 25-07-2020 செவ்வாய்க்கிழமை திருமஞ்ச திருவிழா 29-08-2020 சனிக்கிழமை சப்பற திருவிழா 01-08-2020 செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா 02-08-2020 புதன்கிழமை தீர்த்த திருவிழா 03-08-2020 வியாழக்கிழமை