Maruthady Pillayaar Kovil Manipay

Manipay Maruthady Pillayaar Kovil Annual Festival 2026 | மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம் 2026

Manipay Maruthady Pillayaar Kovil Annual Festival 2026 | மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம் 2026 இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெருந்திருவிழா 22.03.2026 ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன் ஏப்ரல் 14.04.2026 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு அன்று தேர்த் திருவிழா இடம்பெற்று, மறுநாளான ஏப்ரல் 15.04.2026 ஆம் திகதி புதன்கிழமை தீர்த்தோற்சத்துடன்…