Maviddapuram Kandaswamy Kovil Annual Festival 2026 – மாவிட்டபுரம் கந்தசுவாமி மகோற்சவ விஞ்ஞாபனம் 2026
Maviddapuram Kandaswamy Kovil Annual Festival 2026 – மாவிட்டபுரம் கந்தசுவாமி மகோற்சவ விஞ்ஞாபனம் 2026 இலங்கையின் வடபகுதியில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமை வாய்ந்த முருகன் ஆலயமாகும். மாவிட்டபுரம் கந்தசுவாமி கொடியேற்றம் – 19.07.2026 ஞாயிற்றுக் கிழமை மாவிட்டபுரம் கந்தசுவாமி தேர் | Chariot Festival – 11.08.2026 செவ்வாய்க்கிழமை மாவிட்டபுரம் கந்தசுவாமி தீர்த்தோற்சவம் | Theertham (Sacred Water Festival) – 12.08.2026 புதன்கிழமை

