Nallur Temple Annual Festival 2025 – நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 2025
Nallur Temple Annual Festival 2025 நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 2025. நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஜூலை 29 செவ்வாய்க்கிழமை 2025 கொடியேற்றம். நல்லூர் கொடியேற்றம் தமிழுக்கு விசுவாவசு வருடம் ஆடிமாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை (2ம் ஆடிச் செய்வாய்) Nallur Temple Festival 2025 Dates and Event Calendar