Trincomalee Pathirakali Amman Temple Annual Festival 2023

Trincomalee Pathirakali Amman Temple Annual Festival 2026 | திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய கொடியேற்றம் 2026

Trincomalee Pathirakali Amman Temple Annual Festival 2026 திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய கொடியேற்றம் 2026 தட்சிணகைலாயம் என சிறப்பிக்கப்படும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா 22.03.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகின்றது. அதைத் தொடர்ந்து 9 ஆம் நாள் 31.03.2026 இரதோற்சவத் திருவிழாவும் 01.04.2026 பங்குனி உத்தரத்தன்று காலை அம்பாள் கோணேசப் பெருமான் எழுந்தருளியிருக்கும் கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவர்.

Trincomalee Pathirakali Amman Temple Annual Festival 2023

Trincomalee Pathirakali Amman Temple Annual Festival 2023| திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய கொடியேற்றம் 2023

Trincomalee Pathirakali Amman Temple Annual Festival 2023 தட்சிணகைலாயம் என சிறப்பிக்கப்படும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகின்றது. அதைத் தொடர்ந்து 10 ஆம் நாள் 04.04.2023 இரதோற்சவத் திருவிழாவும் 05.04.2023 (பங்குனி உத்தரம்) அன்று காலை தீர்த்தோற்சவமும், இரவு கொடியிறக்கமும் இடம்பெறும்.  06.04.2023 அன்று பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.