SriLanka-Saivapulavar-Sangam-AwardCeremony-Event

59 ஆவது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும் – Saiva pulavar graduation & conference 2020

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் முற்பகல் 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீ பீடாதிபதி கலாநிதி திருமதி சுகந்தினி சிறிமுரளிதரன் சிறப்பு…