Suthumalai Sivan Temple Annual Festival 2026 – சுதுமலை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவ திருவிழா 2026
Suthumalai Sivan Temple Annual Festival 2026 சுதுமலை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவ திருவிழா 2026 சுதுமலை சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ விசாலாட்ஷி அம்பாள் சமேத விசுவநாத சுவாமி ஆலயமானது 300 ஆண்டுகள் பழமையானது. இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய்க்கு கிழக்கே சுதுமலை பிரதான வீதியில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கொடியேற்றம் 22.03.2026 ஞாயிற்றுக் கிழமை காலை ஆரம்பமாகிறது. 31.03.2026 செவ்வாய்க்கிழமை அன்று இரதோற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான சுளகுகளில் பக்தர்கள் படையல் இட்டு,…

