Ukanthamalai Murugan Kovil Annual Festival 2026 – உகந்தைமலை கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2026

Ukanthamalai Murugan Kovil Annual Festival 2026 – உகந்தைமலை கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2026 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முக்கியமான இந்துக் கோயில் உகந்தை மலை கதிர்வேலாயுதசுவாமி கோயில் ஆகும். இது பாணமை அருகில், குமண வனவிலங்கு சரணாலய எல்லையில் அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் குன்றின் மீது அமைந்துள்ளது. கொடியேற்றம் – 21.07.2026 செவ்வாய்க்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவம் – 05.08.2026 புதன்கிழமை