Anuradhapura Kathiresan kovil Annual Festival 2026 – அனுராதபுரம் அருள்மிகு கதிரேசன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026
Anuradhapura Kathiresan kovil Annual Festival 2026 –
அனுராதபுரம் அருள்மிகு கதிரேசன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026
அனுராதபுரம் அருள்மிகு கதிரேசன் கோவில் இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழைமையான முருகன் கோவிலாகும். இது அப்பகுதியிலுள்ள இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும், கலாசார மையமாகவும் திகழ்கிறது.
குறித்த ஆலயத்தின் இவ்வாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 11.06.2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
The temple will be kept open between 07.00 hrs to 11.00 hrs and 17.00 hrs to 19.00 hrs.
Gnanachandran Gurukkaal +94252225436
HOW TO REACH
The temple is very close to Anuradhapura flyover about 1.3 km from New Bus Stand, 1.8 km from Anuradhapura Railway Station, 1.9 km from Anuradhapura New Town Railway Station, 137 km from Colombo, and 201 km from Colombo, the capital City of Sri Lanka.
