Atchuvely Kaaddumalai Kantha Swamy Temple Annual Festival 2026 – அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
Atchuvely Kaaddumalai Kantha Swamy Temple Annual Festival 2026 –
அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலி பகுதியில் நாவலம்பதி என்னும் ஊரில் காட்டுமலை கந்தசாமி கோயில் அமைந்துள்ளது.
அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் – 20.06.2026 சனிக்கிழமை
அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி ஆலய தேர் | Chariot Festival – 13.07.2026 திங்கட்கிழமை
அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் | Theertham (Sacred Water Festival) – 14.07.2026 செவ்வாய்க்கிழமை
