Kokuvil Manjavanapathi Annual Festival 2026- கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் கொடியேற்றம் 2026
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் வருடாந்த மகோற்சவம் 2026 – Kokuvil Manjavanapathi Annual Festival 2026
11.08.2026 செவ்வாய்க்கிழமை – கொக்குவில் மஞ்சவனப்பதி கொடியேற்றம்
27.08.2026 வியாழக்கிழமை – Chariot Festival – கொக்குவில் மஞ்சவனப்பதி இரதோற்சவம்
28.08.2026 வெள்ளிக்கிழமை – Theertham (Sacred Water Festival) கொக்குவில் மஞ்சவனப்பதி தீர்த்தோற்சவம்

