Kuppilan Katkarai Katpaka Vinayagar Temple Annual Festival 2026 – குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026
Kuppilan Katkarai Katpaka Vinayagar Temple Annual Festival 2026 – குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 2026
யாழ்ப்பாணம் குப்பிழான் அருள்மிகு கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2026 பற்றிய விபரங்கள்
கொடியேற்றம் – 19.08.2026 புதன்கிழமை
தேர்த்திருவிழா – 27.08.2026 வியாழக்கிழமை
தீர்த்த திருவிழா – 28.08.2026 வெள்ளிக்கிழமை