பழைய மாணவிகளுக்கான மாதாந்த கூட்டம் – Methodist Girls’ High School, Point Pedro meeting
29.01.2019 புதன்கிழமை பி.ப 5 மணியளவில் மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் பழைய மாணவிகளுக்கான மாதாந்த கூட்டம் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பழைய மாணவிகளை கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
செயலாளர்
பழைய மாணவிகள் சங்கம்