Nainativu Nagapooshani Amman Temple Annual Festival 2026 – நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
Nainativu Nagapooshani Amman Temple Annual Festival 2026
நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
நயினாதீவு நாகபூசணி அம்பாள் கொடியேற்றம் – 15.06.2026 திங்கட்கிழமை
நயினாதீவு நாகபூசணி அம்பாள் தேர் | Chariot Festival – 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை
நயினாதீவு நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம் | Theertham (Sacred Water Festival) – 29.06.2026 திங்கட்கிழமை
