Punnalaikkadduvan Siththi Vinayagar Temple Annual Festival 2026 – புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
Punnalaikkadduvan Siththi Vinayagar Temple Annual Festival 2026 – புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
ஆனிப் பூரணை தினத்தைத் தீர்த்த நாளாகக் கொண்டு இங்கே கொடியேற்ற விழா நடைபெறும். 11 நாள்கள் மஹோற்சவம் இடம்பெறும்.
கொடியேற்றம் – 19.06.2026 – வெள்ளிக்கிழமை
தேர் – 28.06.2026 ஞாயிற்றுக் கிழமை
தீர்த்தம் – 29.06.2026 திங்கள் கிழமை